தனுஷ் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இது.? கண்டிப்பா ஒரு பெரிய ரவுண்டு வருவாங்க போலயே

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரியலா சார்ல்டொன்.  தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘3’  படத்தில் குழந்தை நட்சத்திரமாக  தனது நடிப்பை தொடங்கினார்.

அதற்குப் பின்னர் சென்னையில் ஒரு நாள்,  சமுத்திரகனியின் அப்பா, அப்பா 2 ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக மாறுவது மிக கடினம்.

ஆனால் இதனை தகர்த்தெறிந்து தனது 20வது வயதில் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராகிவிட்டார் கேப்ரியலா.

gabriella

இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் நடனத்தில் பேர் போனவர் என்றே கூறலாம் விஜய்டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பார்.

gabriella

தற்போது ஒரு நடிகையாக உருமாறி நிற்கும் இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

gabriella

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.