தேசிய வெசாக் வாரம் பிரகடனம்!
எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை தேசிய வெசாக் வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெசாக் பௌர்ணமி தினமான எதிர்வரும் 7 ஆம் திகதி விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பௌத்த மக்கள் வீட்டிலிருந்தவாறு இந்த நிகழ்வுகளில் பங்குபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை