மரண அறிவித்தல்

தம்பிப்பிள்ளை குருநாதன்

தோற்றம்: 01.02.1945   -   மறைவு: 04-05-2020

கொத்தியாவத்தை, சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் இருபாலை குளுக்கண்டி லேனை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை குருநாதன் அவர்கள் 04-05-2020 திங்கட்கிழமை  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும் மல்லிகாவின் அன்புக் கணவரும் தர்சினி (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான மதன், ஜனரர்த்தனன் மற்றும் ஜனகன் (இருபாலை), நிருசன் (இருபாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுரேஸ்கரன் (ஜேர்மனி), ஜெயவதனி ஆகியோரின் அன்பு மாமானாரும் காலஞ்சென்ற சுந்தரலிங்கம் மற்றும் தவமணி (சுன்னாகம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் நிதர்சனா (ஜேர்மனி), ஜதுர்சனா (ஜேர்மனி), பானுஜா, ரேணுஜா, தஸ்வின் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின்இறுதிக் கிரியைகள்  05.05.2020 செவ்வாய்க்கிழமை  நண்பகல் 12 மணிக்கு நடைபெற்று, பூதவுடல் தகனத்துக்காக இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

மனைவி 0094772081058

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
மல்லிகா - மனைவி
தொலைபேசி : 0094771661444
கைப்பேசி : 0094772081058
தர்சினி (மகள் - ஜேர்மன்)
தொலைபேசி : 004915219092735