மரண அறிவித்தல்

திருச்செல்வம் அந்தோணிப்பிள்ளை

தோற்றம்:  27.12.1937   -   மறைவு:  06.05.2020
மன்னார்,  முருங்கன்பிட்டியை பிறப்பிடமாகவும் நிரந்திர வதிவிடமாக கொண்ட திருச்செல்வம் அந்தோணிப்பிள்ளை அவர்கள் 06.05.2020 புதன் கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு திருமதி திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு திருமதி சந்தாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யூலியற் அவர்களின் அன்பு கணவரும் ,
ஜெயகாந்தன் ( காந்தன் ) அருட்சகோதரி A.M.J. நீற்றா ( திருக்குடும்ப கன்னியர் மடம், அதிபர், மு/முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் பெண்கள் பாடசாலை) றெயிற்றா ( றெஜி ) ( ஆசிரியர், மன்/பரிகாரிகண்டன் அ.த.க பாடசாலை) ஜெயறூபன் (றூபன்-France) காலம்சென்ற ஜெயராஜன், ஜெயசீலன் ( சுயா ) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
யூட்ராணி, தேவரத்தினம், லைசி (France) சுகிர்தநாயகி, உஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனிஸ்ரா, டினோஜன், வினோதன், ஆன் நெபிஷா, தியோபின், சனோபின், சர்பின், ஜெயந்தன், சுப்ட்ஷன், சஞ்சவி, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 07.05.2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று பின்னர் முருங்கன் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
முருங்கன்பிட்டி, முருங்கன்,
மன்னார், இலங்கை.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
காந்தன் (மகன்)
கைப்பேசி : 0094778567068
றெஜி (மகள்)
கைப்பேசி : 0094775156552
அருட்சகோதரி நீற்றா ( மகள் )
கைப்பேசி : 0094771582234
ரூபன் ( மகன்)
கைப்பேசி : 0033652407602
சுயா ( மகன் )
கைப்பேசி : 0094778830343