இணுவையூர் பஞ்சாட்சரத்தின் நிதியில் முன்பள்ளி ஆசிரியருக்கு உலர் உணவு!
ஈழத்தின் புகழ்பூத்த புரட்சிக் கவிஞர் இணுவையூர் ச.வே.பஞ்சாட்சரம் (கனடா) அவர்களின் நிதி|யுதவியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் வி.மணிவண்ணனின் ஏற்பாட்டிலேயே இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை