மரண அறிவித்தல்

அமரர் சுப்பிரமணியம் பரஞ்சோதி

  -   மறைவு: 2020.05.07

காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், இன்பர்சிட்டியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சுப்பிரமணியம் பரஞ்சோதி அவர்கள் (ஓய்வுபெற்ற புகையிரத திணைக்கள பணியாளர்.) 2020.05.07 அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்ற சுப்பிரமணியம் தையல்முத்து தம்பதிகளின் மூத்த மகனும் காலம்சென்ற நவரத்தினசாமி செல்லக்கண்டு தம்பதிகளின் மூத்த மருமகனும்
பார்வதிப்பிள்ளை (உருக்குமணி) யின் அன்புக்கணவரும், தேவராசா (சிவலிங்கம்), லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும் சகுந்தலாதேவி (ஆசிரியை), சற்குணதேவன் (ஜேர்மனி), கௌரிதேவி (ஆசிரியை), ரதிதேவி, கீதாதேவி (கனடா), ரகுதேவன், வாமதேவன் (ஆசிரியர்) ஆகியோரின் அன்புத் தந்தையும் கனகராசா (ஓய்வூதியர்), கிருஷ்ணதாசன், ராஜ்குமார் (தொழில் நுட்ப அலுவலர்), கெங்காதரன் (கனடா), திலகவதி (ஜேர்மனி), மோகனா (ஆசிரியை), அமுதினி (ஆசிரியை) ஆகியோரின் மாமனாரும், ஆதித்தன் (பட்டயக் கணக்காளர்), கிருஜிகா (சுற்று சூழல் அதிகாரி), பவலயன் (பொறியியலாளர்), ஸ்ரீதுசன் (கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன்), தனுசாந் (மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீட புகுநிலை மாணவன்) தனுசன் (ஜேர்மனி), லக்சன் (ஜேர்மனி), டிலக்சி (ஜேர்மனி), கர்ஷா, கம்றென் (கனடா), கனுசியன், பிரசிகா, கேசிதா, கிர்த்திஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் 2020.05.08 (வெள்ளிக்கிழமை) இன்பர்சிட்டி, பருத்தித்துறையிலுள்ள அன்னாரது வீட்டில் கிரியைகள் இடம்பெற்று, பிற்பகல் 2 மணிக்கு
பருத்தித்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்.
குடும்பத்தினர்.
0770552901

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0770552901 , 0772264643