கொழும்பு மற்றும் கம்பஹாவில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயெ இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை