லிப் லாக் காட்சிகளில் பிரியா ஆனந்த்.. வெறிகொண்ட ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்க போறாராம்
வாமனன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் தெலுங்கு சினிமாக்களில் ஓரளவு அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். இவர் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி ஜோடியாக நடித்த எல்கேஜி படமும் வெற்றி பெற்றது. இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகையாக வலம் வர முடியாமல் தடுமாறி வருகிறார்.
இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிகள் மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க ரெடி ஆகி விட்டதாக தயாரிப்பாளர்களுக்கு அறிக்கை விட்டுள்ளார்.
சித்தார்த்துடன் நடித்த 180 போன்ற சில படங்களில் லிப் லாக் காட்சிகளில் நடித்து இருந்தாலும் கவர்ச்சி நடிகையாக இருந்ததில்லை. ஆனால் தற்போது பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியில் எல்லை மீறவும் ரெடியாகி விட்டாராம் பிரியா.
சமீபகாலமாக சமூக வலை தளங்களில் இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் போதே தெரியும் இந்த மாதிரி ஏதாவது எடக்கு மடக்காக செய்வார் என்று. விரைவில் இவர் நடிக்கப்போகும் வெப் சீரியஸ் ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கண்டம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே வெறி கொண்டு காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்து வைப்பது போல ப்ரியா ஆனந்த் இப்படி முடிவெடுத்திருப்பது கொண்டாட வைத்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை