தன்மைப்படுத்தல் முகாமிலிருந்து தப்பிச்சென்ற நபர் கைது!
ஜே.எப்.காமிலா பேகம்-அம்பாந்தோட்டை – தெலம்புயாய பகுதியிலுள்ள தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்த இளைஞர் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயது நபரே பிரதேச வாசிகளின் தகவலுக்கு அமைய அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கருத்துக்களேதுமில்லை