பொதுத்தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!

பொதுத்தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளாகவும் ஆரம்பமாகியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் நான்காவது நாளாக நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து, இன்று காலை 10 மணிவரை விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தநிலையில், ஐந்தாவது நாளாகவும் மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பமாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.