நடைப்பயிற்சியில் ஈடுபடும் போது முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

நடைபயிற்சியில ஈடுபடுபவர்கள் முகக்கவசங்களை அணிவது மிகவும் உகந்தது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.