இலங்கையில் கொரோனாவினால் 10 ஆவது மரணம் பதிவானது
குவைத்தில் இருந்து நாடுதிரும்பு தனிமைப்படுத்தப்பட்ட 52 வயதுடைய பெண் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணே திடீரென உயிரிழந்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை