வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்ருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்…

வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்ருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்
ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். வெள்ளை மாளிகை கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு வேலி என்பன சேதமாக்கப்பட்டு கொடி தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது அத்துடன் பொலிஸாரின் கார் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 4100 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்பு பங்கருக்குள் அதிகாரிகள் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.