மரண அறிவித்தல்
திருமதி தங்கம்மா ஐயாத்துரை
தோற்றம்: 23 FEB 1928 - மறைவு: 09 JUN 2020
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா ஐயாத்துரை அவர்கள் 09-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.
அன்னார், ஐயாதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
ராசமணி, ஞானாமிர்தம், யோகலிங்கம், கண்டு, சரோயினிதேவி, சிவம், குஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-06-2020 புதன்கிழமை அன்று பாரதி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் தீத்தாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
பாரதி வீதி, பத்தமேனி, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : +94772431748 / +94779177040
ஞானாமிர்தம் - மகள்
கைப்பேசி : +447496221747
சிவசுப்பிரமணியம் - மகன்
கைப்பேசி : +447886654158