வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சமல் ராஜபக்ஷ
விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ வவுனியாவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்தார்
வவுனியா- போகஸ்வெவ பகுதிக்கு விஜயம் செய்த அவர் அப்பகுதியிலுள்ள மகாகம்பிலிவெவ குளத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த குளமானது 32 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளதுடன், அதன் மூலம் 400 ஏக்கர் வரையிலான விவசாய செய்கையினை முன்னெடுக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை