31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் இலட்சுமி மயில்வாகனம் (ஆயர்பாடி அம்மா)

தோற்றம்: 27 NOV 1924   -   மறைவு: 29 MAY 2020

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், தெல்லிப்பழை, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இலட்சுமி மயில்வாகனம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான தம்பு(மாவிட்டபுரம்) மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆயர்பாடி வே.த மயில்வாகனம்(மாவிட்டபுரம், தெல்லிப்பழை) அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், வைத்தியலிங்கம், வேலாயுதம், தெய்வானை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கதிராசிப்பிள்ளை தம்பையா(மயிலிட்டி), கந்தையா(முன்னாள் போதனாசிரியர்- பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை), சரஸ்வதி வைரமுத்து(பளை- வீமன்காமம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வைத்திய கலாநிதி. சரோஜினிதேவி(சுவிஸ்- முன்னாள் விரிவுரையாளர் யாழ்ப்பாணம் சித்த ஆயூர்வேத மருத்துவக் கல்லூரி), காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன்(ஆயர்பாடி சோதிடர்- கொழும்பு), ஸ்ரீ கிருஷ்ணன்(முன்னாள் சுங்க அதிகாரி- கொழும்பு), ராதாதேவி, கிருஷ்ணதாசன்(சுவிஸ்), காலஞ்சென்ற ருக்மணிதேவி, ஸ்ரீ ஆண்டாள்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தியாகராஜா(சண்டிலிப்பாய், சுவிஸ்), நவமணி(வண்ணார்பண்ணை, அவுஸ்திரேலியா), கமலாதேவி(சண்டிலிப்பாய், கொழும்பு), கலாவதி(சங்கத்தானை, கொழும்பு), அன்னலிங்கம்(நவாலி, கொழும்பு), சுசிலாதேவி(அராலி, சுவிஸ்), நடராஜா(சண்டிலிப்பாய், கொழும்பு, பாஸ்கரன்(சில்லாலை, கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

யசோதை- கங்காதரன்(சுவிஸ்), காலஞ்சென்ற கௌசல்யா, மைதிலி- செந்தில்தாசன்(அவுஸ்திரேலியா), தாரணி(அவுஸ்திரேலியா), ரகுராம்- ஷோபனா, ஜெயராமன், கிருஷ்ணி, நந்தகுமாரன், சாருஹாசினி, வைதேகி,(அவுதிரேலியா), ஜானகி, ராமதாஸ்(சுவிஸ்), ராமபிரியா(சுவிஸ்), ஸ்ரீ வேங்கடரமணன்(சிங்கப்பூர்), ஸ்ரீ ரங்கரமணன், றங்கனி(கனடா), ரங்கராஜன்(கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ராகவி(சுவிஸ்), கோகுல்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அந்தியேட்டி அழைப்பிதழ்

அன்னாரின் அந்தியயேட்டி கிரியை 27-06-2020 சனிக்கிழமை அன்று கீரிமலை கண்டகீ தீர்த்தக்கரையிலும், சபிண்டீகரண வீட்டுக்கிரியைகள் 29-06-2020 திங்கட்கிழமை அன்று 22/2/3 அபோன்சோ மாவத்தை தெகிவளையிலும் அன்னாரது ஆத்ம சாந்தி பிரார்த்தனை 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்திலும் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
அ.ராதாதேவி - மகள்
கைப்பேசி : +94779862963
சரோஜினி தேவி - மகள்
கைப்பேசி : +41796308368
நவமணி கோபாலகிருஷ்ணன் - மருமகள்
கைப்பேசி : +61449951983
ம.ராமகிருஷ்ணன் - மகன்
கைப்பேசி : +94758006096
ம. ஸ்ரீ கிருஷ்ணன் - மகன்
கைப்பேசி : +9477730749
வி.நடராஜா - மருமகன்
கைப்பேசி : +94775369593
ம.கிருஷ்ணதாசன் - மகன்
கைப்பேசி : +41787123139
பா.ஸ்ரீ ஆண்டாள் - மகள்
கைப்பேசி : +14164184238