வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம்

தென்மராட்சி – வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு வெகு விமர்சையாக இடம்பெற்றது.

கொரோனா நிலைமை காரணமாக சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, குறித்த இரதோற்சவம் நடைபெற்றது.

இதன்போது குறிப்பிட்டளவிலான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் சுகாதார நடைமுறைகளை கண்காணிக்க சுகாதார அதிகாரிகளும் இரதோற்சவத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.