தேர்தலில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பதவியிலிருந்து விலகுமாறு அறிவிப்பு
பொதுத்தேர்தலில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை அந்த பதவியில் இருந்து விலகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
குறைந்தபட்சம் அவர்களை விடுமுறை பெற்றுக்கொள்ளுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய அரசாங்க வாகனங்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை