மரண அறிவித்தல்
அருளப்பு கிறிஸ்தலோகு (பரிசுத்து)
அருளப்பு கிறிஸ்தலோகு (பரிசுத்து)
(பணியாளர்-யுனைட்டஸ் மோட்டர்ஸ்)
பெரிய குஞ்சுக்குளம் மன்னாரை பிறப்பிடமாகவும், பற்றிமா வீதி, பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு கிறிஸ்தலோகு (பரிசுத்து) நேற்று (23.06.2020) செவ்வாய்க்கிழமை அகால மரண மானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருளப்பு-செபமாலை தம்பதி யரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அல்போன்ஸ் மற்றும் நேசமலர் தம்பதியரின் அன்பு மருமகனும், ஜோதிமலரின் (சுயாத்தா) அன்புக் கணவரும், பிரியங்கா, கிருஷாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (24.06.2020) புதன் கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் பண்டதரிப்பு பற்றிமா ஆலயத்தில் நடைபெற்று, பூதவுடல் நல்லடக்கத்திற்காக சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
பற்றிமா வீதி, பண்டதரிப்பு