MCC ஒப்பந்தம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்து ஆராயும் மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை எம்.சி.சி. உடன்படிக்கை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை