களுத்துறை நகர சபை தவிசாளர் கைது
களுத்துறை நகர சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சொத்துகளுக்கு சேதம் விளைவித்த காரணத்தினால் இன்று (திங்கட்கிழமை) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை