கொரோனா தொற்றிலிருந்து மேலும் 36 பேர் மீண்டனர்!
இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 36 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 2 ஆயிரத்து 66 பேரில் ஆயிரத்து 863 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும், 192 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை