இலங்கையில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி, இன்று மாலை மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 682ஆக அதிகரித்துள்ளது.

குறித்த 8 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.