கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஐவர் இன்று(வெள்ளிக்கிழமை) குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய இதுவரையில் மொத்தமாக இரண்டாயிரத்து 12 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இதுவரையில் இரண்டாயிரத்து 687 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை