மரண அறிவித்தல்
திருமதி இன்பவள்ளி பெரியசாமி சேர்வை
இரத்தினபுரி மாவளையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி இன்பவள்ளி பெரியசாமி சேர்வை அவர்கள் 21.07.2020 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சோமலை பொன்னம்மா தம்பதியினரின் அன்புப்புதல்வியும் அமரர் பெரியசாமியின் அன்பு மனைவியும் பெ.பாலச்சந்திரன் (அரசி), பெ.கல்யாணி சந்திரசேகரன். பெ.ரேணுகாதேவி. பெ.மஞ்சுளாதேவி கமலேந்திரன். பெ.சுமதி |சுரேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவு டல் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 23.07. 2020 இன்று வியாழக்கிழமை 3 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று மாலை 4 மணியளவில் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதம்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
இல.204, ஜெம்பட்டா வீதி, கொழும்பு-13.