நாட்டில் மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
நாட்டில் மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
அந்தவகையில் நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 2 ஆயிரத்து 296 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் தற்போது 500பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை