மஹிந்த அணியின் இறுதி பிரசாரம் அம்பாந்தோட்டையில்…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுத்தேர்தலுக்கான இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் அம்பாந்தோட்டை – தங்காலை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெறும் அனைத்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துக் கொள்வார்கள்.
தங்காலை நகரில் இடம் பெறும் இறுதி கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச மற்றும் அமைச்சர் சமல் ராஜபக்ச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்பகள் என பலர் கலந்துக் கொள்ளவுள்ளார்கள்
ReplyReply allForward
|
கருத்துக்களேதுமில்லை