இன்று வாக்களிக்குமுன் விக்னேஸ்வரனின் இந்தத் துரோகத்தை ஒரு கணம் எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்…

  • வடக்கு மாகாண கமக்காரர்களது வாழ்வாதாரத்தை நிமிர்த்த யூஎன்டிபி நிறுவனம் ரூபா 3,000 கோடி (அ.டொலர் 150 மில்லியன்) நிதியுதவியை அன்பளிப்பாகக் கொடுக்க முன்வந்தது. வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்ன செய்தார்? அதை இரண்டு கையாலும் வாங்கி கண்ணில் ஒத்திக் கொண்டாாரா? இல்லவே இல்லை. தனது மருமகன் நிமலனை மாதம் அ.டொலர் 5000 (ரூபா 10 இலட்சம்) சம்பளத்தில் அந்தத் திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்குமாறு அந்த நிறுவனத்திடம் கேட்டார். அந்த நிறுவனம் ஆட்களை எடுப்பது எங்கள் வேலை அது உங்கள் வேலை அல்ல என்று சொன்னது.
    கோபத்தில் விக்னேஸ்வரன் அந்த ரூபா 3,000 கோடியை வேண்டாம் என்று சொல்லித் தட்டிவிட்டார். அதன் மூலம் வட மாகாண கமக்காரர்களின் வயிற்றில் அடித்தார்!
    இன்று வாக்களிக்குமுன் விக்னேஸ்வரனின் இந்தத் துரோகத்தை ஒரு கணம் எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.