நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளது : என்ன குழந்தை தெரியுமா? உச்சக்கட்ட மகிழ்ச்சியில் கணவர்!
நிறைமாத க ர் ப்பிணியான நடிகை மைனா நந்தினி கா ட்டுப்பயலே பாடலுக்கு நடனமாடிய வீடியோ அனமியாயில்தான் வைரலாகி இருந்தத்து . பிரபல ரிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நந்தினி.
அதில் மைனா என்ற கேரக்டரில் குறும்பு பெண்ணாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அந்த சீரியலுக்கு பிறகு மைனா நந்தினி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
பல சீரியல்களில் நடித்த நந்தினியின் திறமைக்கு பரிசாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. வம்சம், ராஜா ராணி, தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சரவணன் மீனாட்சி புகழ் மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இது குறித்து அவரின் கணவர் யோகேஷ்வரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும் ஸ்பெஷல் ஃபோட்டோ பகிர்ந்துள்ளார்.இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
கருத்துக்களேதுமில்லை