இன்றைய IPL மோதல்கள் !!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது ஆட்டம் டுபாயில் நடைபெறஇருக்கின்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் , றோயல் சல்லெர்ஜெஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சரியாக இலங்கை நேரம் மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை