கல்முனை நீதிமன்ற வளாகத்தில் இன்று சிற்றுண்டிச்சாலை திறப்பு

கல்முனை நீதிமன்றத் தொகுதி வளாகத்தில் கல்முனை மாநகர சபையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையை இன்று செவ்வாய்க்கிழமை (06) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஷாரிக் காரியப்பர், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் உட்பட சட்டத்தரணிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Aslam S.Moulana

Journalist

0772539297

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.