மா.சுப்பிரமணியன் மகன் அன்பழகன் மறைவு! வைகோ இரங்கல்…
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன் மறைவுச் செய்தி அறிந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மா.சுப்பிரமணியன் அவர்களிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு, தனது துக்கத்தையும், வேதனையையும் தெரிவித்து இரங்கல் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை