ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது பிறந்தநாள் விழா…
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது பிறந்தநாள் விழா பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தோழர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை