கேகாலை, ஹெட்டிமுல்ல பகுதியில் இலவசமாக கொரோனா (மருந்து) பானம் வழங்குவதாக அறிவித்ததை அடுத்து திரண்ட ஏராளமான பொதுமக்கள் !
கேகாலை, ஹெட்டிமுல்ல பகுதியில் இன்று(8) இலவசமாக கொரோனா (மருந்து) பானம் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்துஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் வீட்டை சூழ பொதுமக்கள்அதிகமான திரண்டுள்ளனர்
கொரோனாவை கட்டுப்படுத்த தான் கண்டுபிடித்துள்ள ஆயுர்வேத பானம் வெற்றியளித்துள்ளதாக அண்மையில் குறிப்பிட்ட மருத்துவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை