தேனீக்களால் முழுவதுமாக உடலை மூடி இளைஞர் கின்னஸ் சாதனை..!

சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தேனிக்களால் தனது உடலை மூடி சாதனை படைத்துள்ளார்.

ஜியான்க்சி மாகாணத்தை சேர்ந்த Ruan Liangming என்பவரின் தலைமீது வாளிகளில் தேனிக்கள் கொட்டப்பட்டன.
உடல் முழுவதும் இவ்வாறு கொட்டப்பட்ட தேனீக்களின் எடை 140பவுண்டுகளாகும்.
அவரது இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.