யாழ்ப்பாணத்தில் நேற்று 36 பேருக்குத் தொற்றுறுதி ஆதாரப்படுத்தியது கொரோனா ஒழிப்புச் செயலணி…

யாழ்ப்பாணத்தில் நேற்று 36 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் அரசின் தேசிய கொரோனா ஒழிப்புச் செயலணியின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வெளியிடப்பட்டுள்ள கடந்த 24 மணி நேரத்துக்கான புள்ளிவிபரத்தில் குறித்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்று 6 பேருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என யாழ். போதனா வையத்திசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.