பிரான்ஸ் பிரஜைக்கு அடித்த அதிஷ்டம் – பரிசாக கிடைத்த 200 மில்லியன் யூரோ
ஐரோப்பிய நாடொன்றில் சீட்டெழுப்பில் பெருந்தொகை பணத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
ஈரோ மில்லியன் எனப்படும் பிரபல நல்வாய்ப்புச் சீட்டில் 200 மில்லியன் யூரோக்களை அதிஷ்டமாக பெற்று உலக அளவில் பெரும் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை