முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கைது
முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
லங்கா சாதோசவின்வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அப்துல்லா மஹ்ரூப் கிண்ணியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை