கல்முனையில் திடீரென மக்கள் வசிக்கும் பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் …
கல்முனை பகுதியில் திடீரென இன்றைய தினம் (19)
சனிக்கிழமை குரங்குகள் சில கூட்டமாக வருகைதந்து
பொதுமக்கள் வசிக்கும்
பகுதிகளில் அட்டகாசம் புரிந்தது
பகுதிகளில் அட்டகாசம் புரிந்தது
குரங்குகள் கூட்டமாக அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் பாய்ந்து ஓடியமையால் இதையடுத்து அப் பகுதியில் பொது மக்கள் குரங்குகளை விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டனர்
மேலும் இங்குள்ள பயன் தரும் மரங்களின் உள்ள கனிகள் , முருங்கை ,வாழை, தேங்காய் போன்ற உணவு வகைகளை பறித்து உண்பதை
காணக்கூடிதாகவிருந்தது.
தற்போது இப் பகுதியில் இடைக்கிடையே மழை பெய்வதனால் வீட்டில் மேல் பாய்ந்து செல்வதால் ஓடுகள் மற்றும் கூரைகள் சேதம் வரக்கூடிய சாத்தியம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை