முக்குலத்தோர் புலிப்படையின் செயற்குழு கூட்டம்…
20-12-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வடபழனி எண்-51, குமரன் காலணி மெயின் ரோட்டில் உள்ள சிகரம் ஹாலில் நடைபெற உள்ளது இக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
கருத்துக்களேதுமில்லை