முல்லைத்தீவு விபத்தில் மூவர் பலி
முல்லைதீவு – மல்லாவி பகுதியில் அமைந்துள்ள வவுனிக் குளத்தில், வீழ்ந்த கெப்ரக வாகனத்தில் உயிரிழந்த மேலும் இருவரது சடலங்கள் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் 13 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை, சகோதரி ஆகியோர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு சிறுவன் தப்பியுள்ளார்.
கப் ரக வாகனம் விபத்துக்கு உள்ளானத்தில் அதில் பயணித்தவர்களை மீட்கும் பணிகளும் இடம்பெற்றன.
மல்லாவி – செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை