செல்வி (Aksha) அவர்களுக்கு 17 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

யாழ்ப்பாணம்  -சாவகச்சேரி பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட  செல்வி அக்ஷயா( aksha) அவர்கள் தனது 17 ஆவது  பிறந்த தினத்தை இன்று (21/12/2020)  கனடாவில் வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

 

செல்வி  அக்ஷயா( aksha) இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன்  பெற்று வாழ அப்பா, அம்மா,சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

 

 

எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி. என். என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம். தகவல் தமிழ் சி என் என் குடும்பம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.