ஜனவரி 1 முதல் வாட்சப் சில மொபைல் சாதனங்களுக்கு வேலை செய்யாது!
அன்றாடம் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கும் Whatsapp செயலியானது ஜனவரி 1 முதல் சில Iphone, Android இயங்குதளங்களுக்கு வேலை செய்யாது என whatsapp நிறுவனம் அறிவித்தல் விடுத்துள்ளது. whatsapp இன் அடுத்து வரும் புதிய பதிப்பானது ஐபோனின் IOS9 ஐ விட பழைய இயங்குதளங்களுக்கு வேலை செய்யாது எனவும், iPhone 4S, 5, 5S, 5C, 6 and 6S ஆகிய மொபைல்கள் IOS9இற்கு அப்டேட் இருக்கும் பட்சத்தில் மாத்திரமே அதுவேலை செய்யும் எனவும் அவ்வறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல் Android பயனர்களுக்கு Android 4.0.3 இற்கும் கீழ் உள்ள அனைத்து Android Mobile களுக்கும் வேலை செய்யாது எனவும், அதற்குப் பதிலாக பயனர்களின் Chat களை Backup செய்து கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை