விமான நிலையங்களை ஜனவரி 23 ஆம் திகதி முதல் திறக்க நடவடிக்கை !
எதிர்வரும் 23ம் திகதியாகும் போது, சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது அனுமதியளிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை