இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 255 ஆக ஆதிகரித்துள்ளது.
கொவிட் – 19 தொற்றினால் மேலும் நால்வர் நேற்றைய தினம் உயிரிழப்பு !
இலங்கையில் கொவிட் – 19 தொற்றினால் மேலும் நால்வர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்கள் கொழும்பு,நாவலப்பிட்டி ,கிரிபத்கொடை பகுதியை சேர்ந்தவர்களாவர்
கருத்துக்களேதுமில்லை