பாராளுமன்ற உறுப்பினர்கள் பேராயர் மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகையை சந்திக்க தீர்மானம்

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு பேராயர் மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகையை சந்திக்க தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.

உயிர்தத ஞாயிறு தின தாக்குதல் உட்பட நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இதன்போது பேராயரிடம் கலந்துரையாடப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.