பாகிஸ்தான் பிரதமர் இந்திய வான்பரப்பினூடாக பயணிப்பதற்கு அனுமதி!
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பாகிஸ்தான் பிரதமரை ஏற்றிவரும் விமானத்திற்கு இந்திய வான்பரப்பினூடாக பயணிப்பதற்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை