மகிழ்ச்சியான செய்தி கூறிய ஹர்பஜன் சிங் மனைவி – குவியும் வாழ்த்துக்கள்!
கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து தமிழில் பதிவுகளை இட்டு தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.அதையடுத்து தற்போது முதன்முறையாக தமிழ் சினிமாவில் பிரண்ட்ஷிப் என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் லாஸ்லியா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இவர் கடந்த 2015ம் ஆண்டு கீதா பாஸ்ரா என்பாரை திருமணம் செய்துகொண்டார். 2016ல் இவர்களுக்கு ஹினாயா ஹீர் பிளாஹா என்கிற மகள் பிறந்தாள்.
இந்நிலையில் தற்போது மனைவி கீதா பாஸ்ரா மீண்டும் கரப்பாகி இருப்பதை அழகிய புகைப்படத்துடன் தெரிவித்து வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.
கருத்துக்களேதுமில்லை