30 வருட காலமாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலக்த்தை வைத்து அரசியல் லாபமீட்டும் களமாக அனைவரும் பாவிக்கின்றனர்-நிதான்சன்

கடந்த  30 வருட காலமாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலக்த்தை வைத்து அரசியல் லாபமீட்டும் அரசியல் களமாக அனைவரும் பாவிக்கின்றனர் குறித்த கல்முனையில் வரலாற்றை திரிவுபடுத்தி பாரளுமன்ற உறுப்பினர் ஒருவர் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்த தடையாக உள்ளார் கல்முனை பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட்டால் அங்கு மாற்று இன் மக்களின் நிலங்கள் பறிபோகும் ,என்றும் நிர்வாக் அலகின் மூலம் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும் என்று பொய்யான அரசியல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்
என அகில இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் துணை செயலாளர் நிதான்சன் அம்பாறை ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தார் .

 

மேலும் இங்கு இவர் கருத்து தெரிவிக்கையில் ..

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் நாம் தெளிவுபடுத்த வேண்டியது தேவையாகவுள்ளது குறிப்பாக காணி ,நிதி அதிகாரம் என்பன கல்முனை வடக்கு உப பிரதேச செயலக் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே கோரிக்கையாகும் .

பாரளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்கள் மக்களின் மனதை புரிந்து செயற்பட வேண்டும்
கல்முனை வடக்கு உப பிரதேச செயல பிரிவில் முவின் மக்களும் வசித்து வருகின்றனர்
அரசியலுக்காய் மக்களின் கோரிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் தடையாக இருக்க கூடாது
என்றார் .

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.