கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேறியது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது, இன்று பாராளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இச்சட்டமூலம் தொடர்பான வாதவிவாதங்கள் நேற்றும் இன்றும் பாராளுமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை